என் மேல தப்பே இல்ல…! நடுரோட்டில் இளம்பெண் அட்ராசிட்டி…. “ஆதரவு கொடுத்த வாகன ஓட்டிகள்”… கடைசியில் தெரிஞ்ச ஷாக் உண்மை…!!
போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் ஒரு பெண் ஸ்கூட்டியில் வேகமாக செல்கிறார். அப்போது அந்தப் பெண் வலது புற இண்டிகேட்டரை ஆன் செய்துவிட்டு இடது புறமாக செல்கிறார். போக்குவரத்து விதிமீறல் செயலால், தவறுதலாகும் ஒரு பைக்கின் மீது உராய்ந்து கீழே விழுகிறார்.…
Read more