“பழைய பென்ஷன் திட்டம்”… அதுக்கு வாய்ப்பே இல்லை… ஆனா மாற்று வழி இருக்கு… என்ன தெரியுமா..? மத்திய அரசின் முடிவு இதுதான்…!!
இந்திய அரசு சமீபத்தில் அறிவித்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பல ஆண்டுகால கோரிக்கைக்கு பிறகு, பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பல நன்மைகளை கொண்டு வரும் வகையில் இந்த புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.…
Read more