டெலிகிராம் செயலியில் முக்கிய அம்சம் நீக்கம்… அதிர்ச்சியில் பயனர்கள்…!!
உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பயனர்களால் telegram பயன்படுத்தப்படுகிறது. இந்த நிறுவனத்தின் சிஇஓ பாவெல் துரோவ் சமீபத்தில் கைது செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது telegram செயலியில் சட்டவிரோதமான செயல்களுக்கு அனுமதி கொடுத்ததாக இருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் பிரான்சில்…
Read more