நடிப்பு- னு வந்துட்டா…. சூப்பர் ஸ்டார் பள்ளி மாணவனைப் போல மாறிடுவார்…. வேட்டையன் இயக்குனர் புகழாரம்…!!
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் ரஜினிகாந்த், தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் முழுமையான அர்ப்பணிப்புடன் நடிப்பார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். இயக்குநர் த.செ.ஞானவேல், தன்னுடைய சமீபத்திய பேட்டியில் ரஜினிகாந்தின் இந்த குணத்தைப் பற்றி மிகவும்…
Read more