சப் இன்ஸ்பெக்டரே இப்படி செய்யலாமா..? 9-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்… சொல்ல முடியாத துயரில் பெற்றோர்… வேதனையின் உச்சம்..!!
திருவனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான தகவல் சமீபத்தில் மாணவியின் கவுன்சிலிங் ஆலோசகரால் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இச்சம்பவம் இரிஞ்சாலக்குடா பகுதியில்…
Read more