பெற்றோர்களே உஷார்…! இனி ரூ.25,000 அபராதத்துடன் 3 மாசம் ஜெயில்…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…!!!

18 வயது நிரம்பாத சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதற்கு எதிரான கட்டுப்பாடுகள் புதிய சட்டம் மூலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் அடிப்படையில், குறைந்தபட்சமாக 18 வயது நிரம்பாத மாணவர்கள் வாகனம் ஓட்டினால், அவர்களது பெற்றோர்களுக்கு ₹25,000 அபராதம் விதிக்கப்படும். இதன் மூலம் பெற்றோர்கள்…

Read more

Other Story