நாட்டில் முஸ்லீம்கள் வாழும் பகுதியை பாகிஸ்தான் என்பதா…? பகிரங்க மன்னிப்பு கேட்டார் உயர் நீதிமன்ற‌ நீதிபதி.!!

கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீசானந்தா, பெங்களூரு போக்குவரத்து நெரிசல் குறித்த வழக்கை விசாரித்த போது, மைசூர் மேம்பாலம் அருகே உள்ள முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியை ‘பாகிஸ்தான்’ என்று குறிப்பிட்டதால் பெரும் சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தின்…

Read more

Other Story