“பாம்பு கடிச்சு உசுருக்கு போராடிய வாலிபர்”… பணத்துக்காக போலீசார் செய்த கொடூரம்… 3 மணி நேரமாக துடிதுடித்த உயிர்… பதை பதைக்க வைக்கும் சம்பவம்..!!
பீகாரின் கைமூர் மாவட்டத்தில் 23 வயது இளைஞர் ஒருவர் பாம்பு கடிக்கு ஆளான நிலையில், அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மதுபோதையில் இருப்பதாக கூறி போலீசார் சந்தேகித்து கைது செய்யப்பட்ட இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாம்பு கடிக்கு ஆளான அந்த…
Read more