553 சிக்ஸ்….. இன்னும் 15 தான்….. கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடிப்பாரா?….. ஹிட்மேன் ரோஹித் சொன்னது இதுதான்..!!

சர்வதேச கிரிக்கெட்டில் கிறிஸ் கெய்லின் சாதனை குறித்து ரோஹித் சர்மா பேசியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்தால் நல்லது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். எனினும் அவ்வாறான விஷயங்கள் குறித்து அதிகம் சிந்திக்கவில்லை…

Read more

Other Story