Breaking: “3 மணி நேரம்”… அந்தரத்தில் தொங்கிய 30 பேர்… பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்பு…!!!
சென்னையில் உள்ள ஈஞ்சம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் பிரபல பொழுதுபோக்கு பூங்காவில் இயந்திர கோளாறால் ஒரு ராட்சச ராட்டினம் அந்தரத்தில் தொங்கியது. கிட்டத்தட்ட 30-க்கு மேற்பட்டோர் இந்த ராட்டினத்தில் இருந்த நிலையில் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ராட்சச கிரேன்…
Read more