52 வாரங்கள் கண்டிடாத கடும் வீழ்ச்சியில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்…!!

அனில் அம்பானி ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸின் இயக்குநர் பதவியில் இருந்து விலகியதன் விளைவாக, பங்குச்சந்தையில் அந்நிறுவன பங்குகள் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன.…