பேலஸில் நாய்களுக்கு தூங்க உத்தரவு போட்ட மகான்…
மும்பையில் உள்ள புகழ்பெற்ற தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலில், தெருநாய்கள் மிகுந்த கருணையுடன் நடத்தப்படுகின்றன என்பதே சமீபத்தில் பகிரப்பட்ட ஒரு அனுபவம் மூலம் வெளிவந்தது. HR நிபுணர் ரூபி கான், இந்த ஹோட்டலின் நுழைவாயிலில் தூங்கிக் கொண்டிருந்த நாயைப் பார்த்து ஆச்சரியமடைந்தார். காரணம்…
Read more