புத்தாண்டு GOOD NEWS…. உயர்ந்த வட்டி விகிதம்…. எந்த திட்டத்தில் தெரியுமா….?

தபால் நிலையங்களில் பல்வேறு திட்டங்களில் மக்கள் பணத்தை சேமித்து வருகின்றனர். இந்த திட்டங்களின் வட்டி விகிதம் 3 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படும். அதன்படி 2024 ஜனவரி – மார்ச் காலாண்டுக்கான வட்டி விகிதம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 3 வருட…

Read more

Other Story