ஜூலை 12: காகித பை தினம்…. பிளாஸ்டிக் பை ஒழிப்போம்…. சுற்றுசூழல் காப்போம்….!!
1852 ஆம் ஆண்டில் பிரான்சிஸ் என்ற ஒரு அமெரிக்க கண்டுபிடிப்பாளர் மூலம் தான் காகிதப் பை இயந்திரம் நிறுவப்பட்டது. பின்பு 1871 ஆம் ஆண்டில் மார்க்ரேட்நைட் என்பவர் மற்றொரு காகித பை இயந்திரத்தை வடிவமைத்தார். பின்னாளில் இவர் தான் மளிகை பையின்…
Read more