நியூசிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார் டிம். சவுதி… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் டிம் சவுதி, அணியின் பந்துவீச்சாளராக முழு கவனத்தை செலுத்த வேண்டிய காரணங்களால் தனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். சமீபத்தில் இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அணி 2-0 என்ற கணக்கில்…
Read more