மோட்டார் சைக்கிள் மீது மோதிய டிராக்டர்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள செங்குன்றத்தில் டைடஸ் மைக்கேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் விக்ரம் பூச்சி பேட்டியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று காலை விக்ரம் மோட்டார் சைக்கிளில் செங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர்…
Read more