இந்துக்களுக்கு உணர்வில்லையா…? இதே ஒரு மசூதியில் நடந்திருந்தால் சும்மா விட்டுருப்பீங்களா…. பவன் கல்யாண் பரபரப்பு கேள்வி…!!

திருப்பதி கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தொடர்பான சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லட்டுவில் மாட்டிறைச்சி கொழுப்பு மற்றும் பன்றிக் கொழுப்பு கலந்துள்ளதென்பதாக சிலர் கூறியதிலிருந்து இந்த விவகாரம் கிளம்பியிருக்கிறது. இதற்கு எதிராக பல ஆன்மீக தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் குரல்…

Read more

Other Story