உங்க ரேஷன் கார்டில் மொபைல் நம்பரை மாற்றணுமா…? அப்போ இதை மட்டும் செய்யுங்க… ஈஸியா வேலை முடிஞ்சிடும்..!!
தமிழகத்தில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற அடிப்படைக் உணவுகளை வழங்குவதற்கான ரேஷன் கார்டு மிக முக்கியமானது. தற்போது, உணவுப் பொருட்களின் விநியோகம் பயோமெட்ரிக் முறையில் நடைபெறுவதால், மக்கள் நேர்மையாகவும் எளிதாகவும் உணவுப் பொருட்களை பெறலாம்.…
Read more