“பொண்ணு கிடைக்காமல் தள்ளாடும் ஆண்கள்”… வெளிநாட்டு மனைவிகளை மட்டும் வாங்காதீங்க… சீன அரசு போட்ட முக்கிய உத்தரவு… ஏன் தெரியுமா..?
உலகில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும் சீனாவில், கடந்த காலத்தில் மக்கள்தொகையை கட்டுப்படுத்த “ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை” என்ற கடுமையான சட்டம் நடைமுறையில் இருந்தது. இதனால், பெரும்பாலான தம்பதிகள் ஆண் குழந்தையை விரும்பினர். இது, பெண்களின்…
Read more