அடேயப்பா..!! கடந்த ஆண்டிலே இவ்வளவு 10 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்…!! அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி..!!

சமீபத்தில் அளித்த பேட்டியில் அமைச்சர் மா. சுப்ரமணியன், தமிழ்நாடு அரசு 2013 ஆம் ஆண்டிலிருந்து புகையிலை மற்றும் நிக்கோட்டின் சார்ந்த உணவுப் பொருட்களுக்கு தடை விதித்து வருகிறது. அதாவது 2023 மே மாதம் இந்தத் தடை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டது.…

Read more

Other Story