அடுக்குமாடி குடியிருப்பு “லிப்ட் ஆப்பரேட்டர்” மர்மமாக இறப்பு…. போலீஸ் விசாரணை…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் ரமணா நகர் கௌதபுரத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 14 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு லிப்ட் ஆப்பரேட்டராக கொடுங்கையூர் எருக்கஞ்சேரி இந்திரா காந்தி நகரை சேர்ந்த ஜோசப் என்பவர்…
Read more