“வானில் பறந்து கொண்டிருந்த பாராசூட்” திடீரென நடந்த விபரீதம்… பயிற்சியாளர் உட்பட இருவர் பலி…!!
மகாராஷ்டிரா மாநிலம் பூனைவை சேர்ந்த 27 வயதான சுற்றுலா ஷிவானி என்பவர் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு வானில் பறக்கும் பாராக்ளைடரில் பறக்க திட்டமிட்ட அவர் கோவாவில் உள்ள நிறுவனம் ஒன்றை தொடர்பு கொண்டார். இதனையடுத்து ஷிவானி பயிற்சியாளர் சுமல் என்பவருடன் பாராக்ளைடரில்…
Read more