அது ஜன்னல் சீட்டா இல்ல MP சீட்டா..? பேருந்தில் குடுமிப்பிடி சண்டை போட்ட பெண்கள்.. வைரலாகும் வீடியோ…!!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து நாகூர் நோக்கி சென்ற பேருந்தில் ஜன்னலோர இருக்கைகாக பெண்கள் சண்டை போட்டுக் கொண்ட காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து நாகூர் நோக்கி ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் ஏராளமான…
Read more