“ஆசையாக கேட்ட மகன்”… யோசிக்காமல் ஐபோன் 16 சீரியஸ் ஐ வாங்கிக் கொடுத்த குப்பை வியாபாரி… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!

இந்தியாவில் ஆப்பிள் ஐ-போன் 16 அறிமுகமாகியதையடுத்து, குப்பை வியாபாரி ஒருவர் தனது மகனுக்கு இந்த மொபைலை பரிசளித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. தனது மகன் நன்றாக படிப்பதை பாராட்டும் விதமாக, ரூ.1.5 லட்சம் மதிப்புடைய ஐ-போன் 16 மொபைலை வாங்கி…

Read more

Other Story