இன்று இரவு HDFC NEFT சேவைகள் இயங்காது… வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை எச்டிஎப்சி வங்கி வெளியிட்டுள்ளது. அதாவது  எச்டிஎப்சி NEFT சேவைகள் இன்று இரவு நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

Other Story