“எனக்கு மத வேறுபாடு கிடையாது” எல்லா சாமியும் பிடிக்கும்…. நடிகர் ஹரிஷ் கல்யாண் வெளிப்படை பேச்சு…!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் ஹரிஷ் கல்யாண், தனது சமீபத்திய பேட்டியில் வெளியிட்டிருக்கும் மத நல்லிணக்கத்தைப் பற்றிய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. “நான் ரம்ஜான் கடைசி நாளில் நோன்பு பிடிப்பேன். மசூதி செல்வேன். தர்கா…
Read more