FDக்கான வட்டியை அதிகரித்தது ஐசிஐசிஐ வங்கி… வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்….!!!

இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதேசமயம் வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஐசிஐசிஐ வங்கி 3 கோடிக்கும் குறைவான வைப்புத் தொகைககான வட்டி…

Read more

Other Story