உதவி கேட்ட நபர்…. மாடியில் இருந்து தவறி விழுந்து எலக்ட்ரீசியன் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள விருகம்பாக்கம் கங்கை அம்மன் கோவில் தெருவில் மகாராஜா(41) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மகாராஜா விருகம்பாக்கம் ரெட்டி தெருவில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில்…

Read more

Other Story