இந்த காலத்தில் இப்படி ஒருவரா… சிறுநீரை வாயால் உறிஞ்சி உயிரை காப்பாற்றிய மருத்துவர்… குவியும் பாராட்டுக்கள்..!!

விமானத்தில் முதியவரின் உயிரைக் காப்பாற்றச் சற்றும் யோசிக்காமல், சிறுநீரை வாயால் உறிஞ்சிய மருத்துவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது. சீன நாட்டின் குவாங்சோ…