இவர் என்ன உறங்குகின்றாரா…? டாக்டர். அம்பேத்கர் விவகாரத்தில் அமைதி காக்கும் இ.பி.எஸ்… அமைச்சர் ரகுபதி கேள்வி…!!!
அம்பேத்கருக்கு களங்கம் ஏற்படுத்த முயலும் சனாதன சக்திகளுக்கு துணை போகும் விதமாக அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாயை மூடி கிடக்கின்றார் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் அண்ணல் அம்பேத்கரை அவமரியாதை செய்த…
Read more