பாஜகவுக்கு பச்சை கொடி…. இதான் உங்க வேலையா…? முன்னாள் அதிமுக அமைச்சர் கேள்வி…!!
தமிழ்நாட்டில் திமுக அரசு பாஜகவின் ஆதரவுடன் காவிநாடாக்க முயற்சி மேற்கொள்வதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்வைத்துள்ளார். சொற்பொழிவு சர்ச்சையில் சிக்கிய விஷ்ணு என்ற நபர், திமுக அமைச்சர்களுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.…
Read more