காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்த பிரபல கிரிக்கெட் வீரர் …!! மக்களுக்கு உறுதியளிக்கும் வகையில் பரப்புரை…!!
ஹரியானா சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் அனிருத் சவுத்ரியை ஆதரித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் பரப்புரை மேற்கொண்டுள்ளார். தோஷம் தொகுதியில் போட்டியிடும் அனிருத், முன்னாள் முதலமைச்சர் பன்சிலாலின் பேரனாகவும், முன்னாள் பிசிசிஐ தலைவர் ரன்பீர் சிங் மஹேந்திராவின்…
Read more