விஷ வாயு தாக்கி அடுத்தடுத்து மயங்கிய தொழிலாளர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பொன்மாந்துறை புதுப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான தோல் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு வட மாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கழிவுநீர் சுத்திகரிப்பு பகுதியில் இருக்கும் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ராஜபாளையத்தை சேர்ந்த வெங்கட்ராமன்,…
Read more