‘இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குங்கள்’ – அரசுக்கு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வேண்டுகோள்!

இந்தியாவில் நீண்ட காலமாக வாழ்ந்துவரும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…