சிலிண்டருக்கு கரெக்டா மானியம் வருதா? இல்லையா?. உடனே இதோ பாலோவ் பண்ணி செக் பண்ணி பாருங்க…!!!
இந்தியாவில் வீட்டுச் சமையலுக்கான எரிவாயு சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கப்படும். இந்த மானியம், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. ஆனால், சில நேரங்களில் மானியப் பணம் உங்கள் கணக்கிற்கு வந்ததா என்பதைக் கண்டுபிடிக்க உதவுகிறது, அதை ஆன்லைனில் எளிதாக சரிபார்க்கலாம். Mylpg.in…
Read more