ChampionsTrophy2025: பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி… என்ன காரணம் தெரியுமா..??
ஐசிசி ஒன்பதாவது சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டியானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்குபெற்றுள்ள 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து. பங்களாதேஷ் அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்…
Read more