பள்ளியில் தினமும் 2 மணி நேரம்… ஒரு ஆசிரியர் பாக்குற வேலையா இது?… ஆக்ஷ்ன் எடுத்த மாவட்ட ஆட்சியர்…!!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் தான் பிரியம் கோயல். இவர் பணி நேரத்தில் தன்னுடைய செல்போனில் கேண்டி க்ரஷ் என்ற ஆன்லைன் கேமை விளையாடியுள்ளார். இது தொடர்பாக தகவல் கசிந்ததை தொடர்ந்து மாவட்ட நீதிபதி ராஜேந்திர பன்சியா…
Read more