“ரொம்ப கொச்சையா பேசி இருக்கீங்க”… கண்டிப்பா மன்னிப்பு கேட்கணும்…. அதிமுக மாஜி சிவி சண்முகத்துக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்…!!
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாக விமர்சித்து பேசிய வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசையும் முதலமைச்சரையும் கடுமையாக விமர்சித்ததற்காக, அவருக்கு எதிராக தமிழக அரசு 4 அவதூறு வழக்குகளை தொடர்ந்தது. இவ்வழக்குகளை ரத்து…
Read more