காவி நிறத்திற்கு மாறிய BSNL லோகோ… “இந்தியாவுக்கு பதில் பாரத்”… வெடித்த சர்ச்சை… குவியும் கண்டனம்..!!
நாட்டின் பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமாக பிஎஸ்என்எல் உள்ளது. தற்போது பிஎஸ்என்எல் லோகோவை மாற்றியுள்ளனர். இதனுடன் 7 புதிய சேவைகளும் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், லோகோவில் கனெக்டிங் இந்தியா, கனெக்டிங் பாரத் போன்ற வார்த்தைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனுடன் ஸ்பேம் இல்லா நெட்வொர்க், தேசிய…
Read more