அதிர்ச்சி..! நாட்டையே உலுக்கிய கொடூரகொலை..! சந்தேக நபர் தூக்கிட்டு தற்கொலை.!!
பெங்களூருவை உலுக்கிய மகாலட்சுமி கொலை வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட மகாலட்சுமியின் சக ஊழியரான முக்திரஞ்சன் ராய், தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக போலீசார், முக்திரஞ்சன் ஒடிசாவின் பத்ரக்கில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்றபோது,…
Read more