AXIS மற்றும் HDFC வங்கிகளுக்கு அபராதம் விதித்த RBI…. இது தான் காரணம்…!!
இந்திய ரிசர்வ் வங்கி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஆக்சிஸ் பேங்க் மற்றும் ஹெச்டிஎஃப்சி பேங்க் ஆகிய 2 வங்கிகளுக்கும் அபராதம் விதித்துள்ளது. அதாவது RBI சட்டபூர்வ ஆய்வு ஒன்று நடத்தியது. அதில் கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரத்தின்…
Read more