உலகின் முதல் AI மருத்துவமனை… 21 துறைகளில் 42 ஏஐ மருத்துவர்கள்… எங்கு தெரியுமா?…!!!
தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னிலை வகிக்கும் சீனா, மருத்துவ துறையில் கூட வரலாற்றின் முதன்மையான புதிய சாதனையை பதிவு செய்துள்ளது. உலகின் முதல் முழுமையான AI மருத்துவமனை சீனாவில் தொடங்கப்பட்டுள்ளது. இது, பீஜிங்கில் உள்ள சிங்குவா பல்கலைக்கழகத்தின் AI தொழில் ஆராய்ச்சி பிரிவின்…
Read more