போட்டிக்கு நாங்களும் ரெடி….. 8 மணி நேரம் செல்போனை தொட கூடாது…. வெற்றி பெற்ற பெண்…. ரூ.1.16 லட்சம் பரிசு….!!!
இன்றைய காலகட்டத்தில் அறிவியல் தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்து வருகின்றது. இந்நிலையில் தற்போது செல்போன் மக்களின் வாழ்வாதாரமாக மாறி உள்ளது. இந்த செல்போனில் பல நன்மைகள் மற்றும் பல தீமைகளும் காணப்பட்டாலும், இதை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி பயன்படுத்தி வருகின்றனர்.…
Read more