தமிழகத்தில் 7 பேர் பாதிப்பு… எலிக்காய்ச்சல் எப்படி உருவாகுகிறது… ???

கள்ளக்குறிச்சி, வடதொரசலூரில் சிறுமிகள் உட்பட ஏழு பேருக்கு எலிக்காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குடிநீரில் கால்நடை தொற்று ஏற்பட்டு வாந்தி மயக்கத்துடன் ஏழு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த பகுதியில் மருத்துவ முகாம் அமைத்த தீவிர பரிசோதனை…

Read more

Other Story