6488 மீட்டர் உயரமான மலை…. ஏறிய கல்லூரி மாணவன்…. வாலிபர் சாதனை…!!!
தெலுங்கானா மாநிலம் மெகபூபாபாத் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினரை சேர்ந்தவர் யஷ்வந்த். இவர் பகுதியில் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்த 7 பேருடன் சேர்ந்து கடந்த 19ம் தேதி அருணாச்சல பிரதேசத்தில் உள்ள கோரிசென் மலைக்கு…
Read more