அடடே சூப்பர்!…. 50 நகரங்களுக்கு ட்ரூ 5G சேவை…. அதிரடி காட்டும் ரிலையன்ஸ் நிறுவனம்….!!!!

6-வது இந்திய கைபேசி மாநாட்டில் 5G சேவை பிரதமர் மோடி தலைமையில் கடந்த அக்,.1 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. நாட்டின் முன்னணி நெட்வொர்க் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ வோடபோன் ஐடியா ஆகியவை இந்த 5G இணைய சேவையை ஏலம் எடுத்திருக்கின்றனர்.…

Read more

Other Story