அப்படி போடு…! தமிழகத்தில் புதிதாக 5 மருத்துவக் கல்லூரிகள்…. எங்கெல்லாம் தெரியுமா…? வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

இந்தியா முழுவதும் 113 புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதற்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி கொடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக உத்திரபிரதேசத்தில் 22 கல்லூரிகளும் மராட்டிய மாநிலத்தில் 14 கல்லூரிகளும் அமைய இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்திற்கு 5 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு…

Read more

Other Story