அதிர்ச்சி..! 4000 ரூபாய்க்காக பிணைக்கைதிகளான தாய் மற்றும் பிறந்த குழந்தை… 3 வயது மகனை வைத்து தொடங்கிய ஆட்டம்… விசாரணையில் திடுக்கிடும் தகவல்.!

உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் ஹரிஷ் பட்டேல் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கெனவே 1 குழந்தை உள்ள நிலையில் 2 வதாக அவர் மனைவி நிறைமாத கர்ப்பமாக இருந்துள்ளார். பிரசவ வலி உண்டானதை தொடர்ந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில்…

Read more

Other Story