அடேங்கப்பா..! 5 வருஷத்தில் இவ்வளவா…? ரூ.400 கோடி வரி செலுத்திய அயோத்தி ராமர் கோவில் நிர்வாகம்…!!
உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் அமைந்துள்ளது. இது உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய இந்து கோயில் ஆகும். இக்கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி சாமி தரிசனத்திற்காக வருகை புரிகிறார்கள். அதோடு முக்கிய மத சுற்றுலா மையமாக மாறியுள்ள…
Read more