டேய் உன்ன வளர்த்த பாவத்துக்கு இப்படி பண்ணிட்டியே…! ரூ.3.32 லட்சத்தை தின்று ஏப்பமிட்ட நாய்…!!
நாம் செல்லமாக வளர்ந்துவரும் செல்லப்பிராணிகள் அவ்வப்போது நமக்கு செலவு இழுத்து வைப்பது இயல்பே. ஆனால் இங்கு ஒருவருக்கு வித்தியாசமான முறையில் அந்த செலவு நடந்துள்ளது. அதாவது, அமெரிக்காவின் பென்சில்வேனியாவை சேர்ந்த தம்பதி கிளேட்டன் – கிளேரி லா. இவர்கள் செல்லமாக வளர்த்து…
Read more